உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள கண்டங்கத்தரியை உண்ணலாம். நீரிழிவு நோயாளிகள் கண்டங்கத்தரியை உண்பதால் நீரிழிவு நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். கண்டங்கத்தரியின் பழத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் இரத்த அழுத்தம் சீராகின்றது. அத்தோடு உடலிலுள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்குவதற்கும் கண்டங்கத்தரியை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் கண்டங்கத்தரியை உண்பதால் உடல் எடை குறைகின்றது.
கண்டங்கத்தரியின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க