இன்று (அக்டோபர் 26) காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
அதற்கிணங்க இன்று 48 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதோடு அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் 1 சுயேட்சைக் குழு என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க