அழற்சி,மலச்சிக்கல்,மஞ்சள் காமாலையால் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட சிறுகுறிஞ்சான் உதவுகின்றது. அத்தோடு இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள சிறுகுறிஞ்சானை பயன்படுத்தலாம். உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சிறுகுறிஞ்சானை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
சிறுகுறிஞ்சானின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க