சினிமாசினிமாபுதியவை

பஹீரா திரைப்படத்தின் புதிய அப்டேட்

சூரி இயக்கத்தில் ஸ்ரீ முரளியின் நடிப்பில் இம்மாதம் (அக்டோபர்) 31ம் திகதி பஹீரா திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

அதற்கிணங்க தற்போது பஹீரா திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://youtu.be/O38mUkgL-w8?si=k4pYAkFM9aDqO6BL

கருத்து தெரிவிக்க