சினிமாசினிமாபுதியவை

பிளடி பெக்கர் திரைப்படத்தின் புதிய அப்டேட்

சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின், ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்சயா ஹரிஹரன் என பலரின் நடிப்பில் பிளடி பெக்கர் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்து அறவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க பிளடி பெக்கர் திரைப்படம் இம்மாதம் (அக்டோபர்) 31ம் திகதி வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க