நேற்று (அக்டோபர் 21) மீகொல்ல பகுதியிலிருந்து வந்த லொறி ஒன்று குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியை நோக்கி திரும்பும் போது முன்னால் வந்த தனியார் பேருந்தின் முன்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க இவ்விபத்தில் காயமடைந்த லொறி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க