கறுப்பு மிளகு செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்துவதோடு பல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகின்றது. அத்தோடு சருமம் பொலிவடையவும் கறுப்பு மிளகினை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் உடல் எடையை குறைக்கவும் கறுப்பு மிளகினை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
கறுப்பு மிளகின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க