வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டி உதட்டில் தேய்த்து வருவதால் உதடு சிவப்பாக மாறும். இரவு தூங்கும் முன் உதட்டில் வெண்ணெய் தடவுவதாலும் உதடு சிவப்பாக மாற்றமடையும். அத்தோடு உதட்டில் தேன் தடவுவதாலும் உதடு சிவப்பாக மாறுகின்றது.
உதடுகளை சிவப்பாக மாற்றுவதற்கான சில வழிகள்
Related tags :
கருத்து தெரிவிக்க