கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதனூடாக முகப்பரு வருவதை தடுக்கலாம். அத்தோடு மாதுளை,கொய்யா ,தோடம்பழம் போன்ற பழங்களையும் கரட்,போஞ்சி,உருளைக்கிழங்கு முட்டைக்கோஸ் போன்ற காய்கறி வகைகளையும் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதாலும் முகப்பரு வருவதை தடுக்கலாம்.
முகப்பரு வருவதை தடுக்க பின்பற்ற வேண்டியவை
Related tags :
கருத்து தெரிவிக்க