உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நைஜீரியாவின் வட மேற்கு பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த எரிபொருள் கொள்கலன் தாங்கி ஊர்தி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இதுவரை 147 பேர் உயிரிழந்துள்ளனரெனவும் பலர் காயமடைந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க