சினிமாசினிமாபுதியவை

எம்புரான் திரைப்படத்தின் புதிய அப்டேட்

மோகன்லால் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் எம்புரான் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் நேற்று (அக்டோபர் 16) நடிகர் பிருத்விராஜின் பிறந்தநாளை முன்னிட்டு பிருத்விராஜின் கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு பிருத்விராஜூக்கு எம்புரான் படக்குழு பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க