சினிமாசினிமாபுதியவை

அமரன் திரைப்படத்தின் புதிய அப்டேட்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,சாய்பல்லவி,புவன் அரோரா,சுரேஷ் சக்கரவர்த்தி,ஸ்ரீகுமார் என பலரின் நடிப்பில் அமரன் திரைப்படம் இம்மாதம் (ஒக்டோபர்) 31ம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் அமரன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான வெண்ணிலவு சாரல் எனும் பாடல் வெளியாகியுள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://youtu.be/WDBTIkjGzP0?si=Fu0JxYqWKScXer4U

கருத்து தெரிவிக்க