உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி வெடிப்பு

நைஜீரியாவின் வட பகுதியில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் 94 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க