சினிமாசினிமாபுதியவை

லெவன் திரைப்படத்தின் புதிய அப்டேட்

லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் அர்ஜய், நவீன் சந்திர, ரியா ஹரி, ஷசாங்க், ரவி வர்மா, கீர்த்தி தாம ராஜு, அபிராமி, ஆடுகளம் நரேன், திலீபன், ரித்விகா என பலரின் நடிப்பில் லெவன் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் லெவன் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க எதிர்வரும் நவம்பர் 15ம் திகதி லெவன் திரைப்படம் வெளியிடப்படுமென லெவன் படக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க