கொரக்கா புளியை உணவில் சேர்த்துக்கொள்வதால் இரத்த சோகை மற்றும் அல்சரை குணப்படுத்துகின்றது. செரிமானத்தை சீர் செய்வதோடு நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. அத்தோடு வயிற்று புண்களை குணப்படுத்தவும் கொரக்கா புளியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
கொரக்கா புளியின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க