இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

கம்பளை நகரில் வாகன விபத்து

நேற்று (அக்டோபர் 14) கம்பளையில் 17 வயதான மாணவன் செலுத்திய ஜீப் ரக வாகனத்திற்கும் முச்சக்கர வண்டிக்குமிடையே ஏற்பட்ட வாகன விபத்தில் மூன்றரை வயதான சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க