உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

2024ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

நேற்று (அக்டோபர் 14) 2024ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசானது அமெரிக்காவை சேர்ந்த டாரன் அசெமேக்லு, ஜேம்ஸ் ராபின்சன், சைமன் ஜான்சன் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கருத்து தெரிவிக்க