சினிமாசினிமாபுதியவை

குபேரா திரைப்படத்தின் புதிய அப்டேட்

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா என பலரின் நடிப்பில் குபேரா திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் குபேரா திரைப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க அடுத்த வருடம் (2025) மஹா சிவராத்திரி நாளான பெப்ரவரி 27ம் திகதி குபேரா திரைப்படம் வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க