சினிமாசினிமாபுதியவை

வேட்டையன் திரைப்படத்தின் புதிய அப்டேட்

தெ.செ.ஞானவேல் இயக்கத்தில்  ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா என பலரின் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10ம் திகதி வெளியாகியிருந்தது.

இந்நிலையில் வேட்டையன் திரைப்படத்தின் 09 பாடல்களை உள்ளடக்கிய முழு ஆல்பத்தை விரைவில் வெளியிடுவதாக இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க