தூங்கும் முன் தினமும் உதட்டில் தேன் தடவி வருவதனால் உதட்டிலுள்ள கருமை போக்கிக்கொள்ளலாம்.வெள்ளை சீனியுடன் வெண்ணைய் கலந்து வாரம் மூன்று முறை உதட்டில் தடவி வருவதனால் உதட்டிலுள்ள கருமை நீங்கும். அத்தோடு பீட்ரூட் சாறை உதட்டில் தடவி வருவதாலும் உதட்டின் கருமையை போக்கிடலாம்.
உதட்டிலுள்ள கருமையை நீக்கும் வழிகள்
Related tags :
கருத்து தெரிவிக்க