சினிமாசினிமாபுதியவை

டிராகன் படத்தின் புதிய அப்டேட்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் நவம்பர் மாதம் டிராகன் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் டிராகன் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளதாக டிராகன் படக்குழு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க