தெஹ்ரானில் ஹமாஸ் தலைவரான இஸ்மாயில் ஹனியே, பெய்ரூட்டில் ஹெஸ்புல்லாவின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஈரான் இராணுவத் தளபதி ஆகியோர் கொல்லப்பட்டமைக்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் கடந்த அக்டோபர் முதலாம் திகதி இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருந்தது.
அதற்கிணங்க ஈரானின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரானின் எண்ணெய் வர்த்தகம் மற்றும் வர்த்தகம் சார்ந்த கப்பல்களுக்கு அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடையை விதித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் எண்டனி பிளிங்கன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க