சினிமாசினிமாபுதியவை

சார் திரைப்படத்தின் புதிய அப்டேட்

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல், சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன், நடிகை ரமா, சாயா கண்ணன் ஆகியோரின் நடிப்பில் சார் திரைப்படம் இம்மாதம் (அக்டோபர் ) 18ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் சார் திரைப்படத்தின் காணொளி பாடலான படிச்சிக்கிறோம் எனும் பாடலை சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சார் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க