நேற்று (ஏப்ரல் 18) பாங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த மாளிகாவத்தை மற்றும் வெல்லம்பிட்டியவை சேர்ந்த மூன்று பெண்கள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட குஷ் ரக போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பெண்களிடமிருந்து தலா 2 கிலோ 288 கிராம் போதைப்பொருளும் 1 கிலோ 856 கிராம் போதைப்பொருளும் 1 கிலோ 104 கிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க