நேற்று (அக்டோபர் 11) பலத்த மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலுள்ள வெலிப்பன்ன இடமாறல் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 12) களுத்துறை மாவட்டத்தில் பெய்துவந்த மழை குறைவடைந்தமையால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன இடமாறல் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க