லிச்சி பழம் உடலை நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கின்றது. இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவுகின்றது. லிச்சி பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதனால் மலச்சிக்கலை சரி செய்கிறது. அத்தோடு வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்த லிச்சி பழம் உதவுகின்றது.
லிச்சி பழத்தின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க