தினமும் உணவில் பச்சை பட்டாணியை சேர்த்துக்கொள்வதால் இதயம் மற்றும் நுரையீரல் தொடர்புடைய நோய்கள் வருவதை தடுத்துக்கொள்ளலாம். அத்தோடு ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படாமலிருக்கவும் பச்சை பட்டாணியை உண்ணலாம். மேலும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் பச்சை பட்டாணியை உண்ணலாம்.
பச்சை பட்டாணியின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க