சினிமாசினிமாபுதியவை

ஸ்னேக்ஸ் அண்டு லேடர்ஸ் வெப் சீரிஸின் புதிய அப்டேட்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நவீன் சாந்ரா, நந்தா, மனோஜ் பாரதிராஜா,ஸ்ரீந்தா முத்துக்குமார், ஸ்ரீஜித் ரவி என பலரின் நடிப்பில் பிரபல ஓடிடி தளமான பிரைம் வீடியோவில் எதிர்வரும் 18ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் ஸ்னேக்ஸ் அண்டு லேடர்ஸ் வெப் சீரிஸின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க