சினிமாசினிமாபுதியவை

சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸின் புதிய அப்டேட்

ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சமந்தா, வருண் தவான், சிக்கந்தர் கெர், எம்மா கேனிங், கே கே மேனன், சாகிப் சலீம் என பலரின் நடிப்பில் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸ் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இவ் வெப் சீரிஸின் வெளியீட்டு திகதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க எதிர்வரும் நவம்பர் மாதம் 07ம் திகதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க