உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் மில்டன் சூறாவளியால் பாதிப்பு

அமெரிக்கா புளோரிடா மாகாணத்தை தாக்கிய மில்டன் சூறாவளியால் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் 125 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க