இரத்தத்தின் அளவை அதிகரிக்கவும் உடல் எடையை குறைக்கவும் செவ்வாழை உதவுகின்றது. நெஞ்செரிச்சல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய கற்களை நீக்கவும் செவ்வாழையை உண்ணலாம். பல் வலி, மாலைக்கண் நோய் நீங்கவும் செவ்வாழையை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
செவ்வாழையின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க