இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கும் வியட்நாம் தூதுவருக்குமிடையே சந்திப்பு

நேற்று (அக்டோபர் 09) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டெம்மிற்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

அதற்கிணங்க குறித்த சந்திப்பில் இலங்கைக்கும் வியட்நாமிற்குடையேயான நேரடி விமான சேவைகள் குறித்தும் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க