இன்று (அக்டோபர் 10) ஐக்கிய அமெரிக்க பசுபிக் படையணியின் கட்டளை அதிகாரியும் கடற்படை தளபதியுமான அத்மிரால் ஸ்டீவ் கெய்லர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தோடு அத்மிரால் ஸ்டீவ் கெய்லரின் விஜயம் சுதந்திரமான, வலுவான, நிலையான மற்றும் திறந்த இந்தோ – பசிபிக் பிராந்தியத்திற்காக அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமையுமென அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க