சினிமாசினிமாபுதியவை

ஒடேலா பாகம் 02 திரைப்படத்தின் புதிய அப்டேட்

2022ம் ஆண்டு இயக்குனர் அசோக் தேஜா இயக்கத்தில் ஒடேலா ரெயில்வே ஸ்டேஷன் திரைப்படம் வெளியாகியிருந்தது.

அதனைத்தொடர்ந்து ஒடேலா ரெயில்வே ஸ்டேஷன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ஒடேலா பாகம் இரண்டில் தமன்னா, ஹெபா படேல், வசிஷ்ட என் சிம்ஹா,நாக மகேஷ், வம்சி என பலரும் நடித்து வருகின்றனர்.

அதற்கிணங்க தற்போது ஒடேலா பாகம் 02 திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஒடேலா கிராமத்தில் ஆரம்பமாகியுள்ளதாக தமன்னாவின் புகைப்படத்தை பகிர்ந்து ஒடேலா பாகம் 02ன் படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க