நேற்று ( அக்டோபர்08) அமைச்சரவை முடிவுகள் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இம்மாதம் (அக்டோபர்) வருகை தரவுள்ள சீன இராணுவப் பயிற்சிக் கப்பலுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சீனக்கப்பல் இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் அனுமதி
Related tags :
கருத்து தெரிவிக்க