சினிமாசினிமாபுதியவை

சிங்கம் அகெய்ன் திரைப்படத்தின் புதிய அப்டேட்

ரோஹித் ஷெட்டியின் இயக்கத்தில் அஜய் தேவ்கனே, கரீனா கபூர், தீபிகா படுகோன், அக்சய் குமார், ரன்வீர் சிங், ஜாக்கி ஷெராப், அர்ஜுன் கபூர், ஸ்வேதா திவாரி என பலரின் நடிப்பில் சிங்கம் அகெய்ன் அடுத்த மாதம் (நவம்பர்) 01ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் சிங்கம் அகெய்ன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவானது நேற்று (அக்டோபர் 07) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க