நேற்று (அக்டோபர் 08) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் வாகன இறக்குமதி தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எவ்விதத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லையென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவரான பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க