சினிமாசினிமாபுதியவை

பராரி திரைப்படத்தின் புதிய அப்டேட்

எழில் பெரியவேடி இயக்கத்தில் ஹரிசங்கர், சங்கீதா கல்யாண் ஆகியோரின் நடிப்பில் பராரி திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் பராரி திரைப்படத்தின் இரண்டாவது பாடலான உன் சாமி என் சாமி எனும் பாடல் வெளியிடப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் டி.இமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

https://youtu.be/fcGv4MEXVN8?si=FKVjEv6o-g-VQnWp

கருத்து தெரிவிக்க