நேற்று (அக்டோபர் 07) பாரத் அருள்சாமி தனது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவியை இராஜினாமா செய்த பாரத் அருள்சாமி
Related tags :
கருத்து தெரிவிக்க