சினிமாசினிமாபுதியவை

கங்குவா திரைப்படத்தின் புதிய அப்டேட்

சிவா இயக்கத்தில் சூர்யா,திஷா பதானி, பாபி தியோல்,யோகி பாபு ,ரெடின் கிங்ஸ்லி என பலரின் நடிப்பில் நவம்பர் 14ம் திகதி கங்குவா திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது இம்மாதம் (அக்டோபர்) 20ம் திகதி சென்னையில் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க