சினிமாசினிமாபுதியவை

லப்பர் பந்து திரைப்படத்தின் புதிய அப்டேட்

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஸ் கல்யாண்,அட்டகத்தி தினேஷ்,சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி,தேவதர்ஷினி, பால சரவணன் என பலரின் நடிப்பில் லப்பர் பந்து திரைப்படம் கடந்த மாதம் (செப்டம்பர்) 27ம் திகதி வெளியாகியிருந்தது.

அதற்கிணங்க தற்போது லப்பர் திரைப்படத்தின் ஆசை உறவே எனும் காணொளி பாடல் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://youtu.be/TPVT-LWvgZQ?si=t0dp1NW1Y8yqSsWY

கருத்து தெரிவிக்க