உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட பிரிட்டன் எண்ணெய் கப்பல்

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுக நகரமான ஹூதைதாவிலிருந்து 100 கிலோ மீற்றர் தூரத்தில் செங்கடலில் பயணித்த பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க