ஆடாதோடை இலையானது நுரையீரலை சீராக இயங்க உதவுகின்றது. இரத்தத்தை சுத்திகரிக்கவும் நுரையீரலிலுள்ள சளியை நீக்கிடவும் ஆடாதோடை இலை உதவுகின்றது. அத்தோடு ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பிரச்சனைகளை குணப்படுத்தவும் ஆடாதோடை இலையை பயன்படுத்தலாம்.
ஆடாதோடை இலையின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க