குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாவதற்கு ஓமத்தை பயன்படுத்தலாம். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய கால் வலி , தசை பிடிப்புகளிலிருந்து நிவாரணம் பெறவும் ஓமத்தை பயன்படுத்தலாம். ஓமத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் அஜீரணம் குணமடைகின்றது.
ஓமத்தின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க