உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஹமாஸின் லெபனான் தலைவர் பலி

இஸ்ரேல் இராணுவத்தால் லெபனானின் தெற்கு பகுதியிலுள்ள அல் – பாஸ் முகாமில் அமைந்துள்ள லெபனானிலுள்ள ஹமாஸ் தலைவரின் இல்லத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் லெபனானிலுள்ள ஹமாஸ் தலைவர் ஃபதே ஷெரிப் அபு எல்- அமீன் கொல்லப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க