இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை

நாளை (அக்டோபர் 02) சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க