புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

இந்தியன் சூப்பர் லீக் காற்பந்தாட்ட தொடரில் கோவா அணி வெற்றி

நேற்று (செப்டம்பர் 27) கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் காற்பந்தாட்ட தொடரில் கோவா அணியை எதிர்த்து ஈஸ்ட் பெங்கால் அணி களமிறங்கியிருந்தது.

அதற்கிணங்க இப்போட்டியில் கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கருத்து தெரிவிக்க