சினிமாசினிமாபுதியவை

ஹிந்தியில் வெளிவரவிருக்கும் ஹிப்ஹாப் ஆதியின் திரைப்படம்

அனகா, நட்டி நட்ராஜ், கல்யாண் உள்ளிட்டோருடன் ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்திருக்கும் கடைசி உலகப்போர் திரைப்படமானது கடந்த வாரம் தமிழில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இப்படமானது ஹிந்தி மொழியில் டப்பிங் செய்யப்பட்டுள்ளதோடு இதன் ஹிந்தி பதிப்பானது லாஸ்ட் வேர்ல்ட் வார் என்ற தலைப்பில் எதிர்வரும் அக்டோபர் 04ம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க