சினிமாசினிமாபுதியவை

அமரன் திரைப்படத்தின் புதிய அப்டேட்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,சாய்பல்லவி,
புவன் அரோரா,சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் என பலரின் நடிப்பில் அமரன் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 31ம் திகதி தீபாவளியை முன்னிட்டு வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் அமரன் திரைப்படத்தில் நடிக்கும் சாய் பல்லவியின் அறிமுக காணொளியை வெளியிட்டுள்ளதாக அமரன் திரைப்படக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க