புதியவைவணிக செய்திகள்

பெரிய வெங்காயச்செய்கை குறித்து விவசாய அமைச்சு கருத்து

பெரிய வெங்காயச்செய்கை குறித்து விவசாய அமைச்சு கருத்து தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இந்த ஆண்டு பெரும்போகத்துக்கான பெரிய வெங்காயச்செய்கையானது மாத்தளை மற்றும் அனுராதபுர மாவட்டங்களில் சுமார் 1500 ஹெக்டேயர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க